ஆரம்பமானது ரசிகர்கள் சண்டை. ரஜினியை வம்புக்கு இழுத்த கமல். போட்டோ ட்ரெண்டிங்..!!

எப்ப பார்த்தாலும் சமூசாக வலைத்தளங்களில் மேலோங்கி இருப்பது விஜய், அஜித் ரைஸ்கர்களின் சண்டை தான். எதாவது ஒரு காரணத்தை காட்டி சண்டை செய்து டைம் பாஸ் செய்வது வழக்கம்.

ஆரம்பமானது ரசிகர்கள் சண்டை. ரஜினியை வம்புக்கு இழுத்த கமல். போட்டோ ட்ரெண்டிங்..!!

அதேபோல் இப்போது விக்ரம் படம் ரிலீஸ் ஆவதால், ரஜினி கமல் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.

கமல் சமீபத்தில் எடுத்த போட்டோவால் தான் இந்த சண்டை. அவர் போட்டிருந்த சர்டில் “you’re not the only one” என்று எடுத்தியிருக்கும்.

ஆரம்பமானது ரசிகர்கள் சண்டை. ரஜினியை வம்புக்கு இழுத்த கமல். போட்டோ ட்ரெண்டிங்..!!

2.O படத்தில் ரஜினி ஒரு வசனம் பேசியிருப்பார் “I’m the only one, super one” என்று.

இதை எவனோ பார்த்து கிளப்பி விட, இரண்டு கும்பலும் சண்டை போட்டு வருகிறது.

ஆரம்பமானது ரசிகர்கள் சண்டை. ரஜினியை வம்புக்கு இழுத்த கமல். போட்டோ ட்ரெண்டிங்..!!

Related Posts

View all