கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சூப்பர்ஸ்டார்.. ஸ்டைலா ஒரு வணக்கம் வெச்சாரு பாருங்க.. வீடியோ வைரல்..!

Rajini Karunanithi Statue Opening

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருனாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Rajini Karunanithi Statue Opening

'’மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி.

கருணாநிதியும் ரஜினியும் throwback:

Rajini Karunanithi Statue Opening

மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். மாநிலங்களின் வளர்ச்சியின்றி நாடு முன்னேற்றம் அடையாது”

-கருணாநிதி சிலை திறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு தற்போது வைரல்.

Rajini Karunanithi Statue Opening

Related Posts

View all