ரஜினிக்கு வில்லன் ஆகும் இந்த கன்னட சூப்பர்ஸ்டார். மெகா அப்டேட்..!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் தலைவர் 169.

ரஜினிக்கு வில்லன் ஆகும் இந்த கன்னட சூப்பர்ஸ்டார். மெகா அப்டேட்..!!

இந்த படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் பிரியங்கா மோகன். ரஜினியின் மகளாகவோ அல்லது தங்கையாகவோ நடிக்க இருக்கிறார்.

ரஜினிக்கு வில்லன் ஆகும் இந்த கன்னட சூப்பர்ஸ்டார். மெகா அப்டேட்..!!

மீண்டும் ரஜினியின் படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகின.

ரஜினிக்கு வில்லன் ஆகும் இந்த கன்னட சூப்பர்ஸ்டார். மெகா அப்டேட்..!!

தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்படி கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

ரஜினிக்கு வில்லன் ஆகும் இந்த கன்னட சூப்பர்ஸ்டார். மெகா அப்டேட்..!!

அதை உறுதிசெய்யும் வண்ணம் தலைவர் 169 படத்தை பற்றி கேட்ட பொழுது surprise என்று கூறியுள்ளார்.

Related Posts

View all