ஆப்பிள், மேங்கோ இன்னும் என்னென்ன டா சொல்ல போறீங்க.. ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

ஆப்பிள், மேங்கோ இன்னும் என்னென்ன டா சொல்ல போறீங்க.. ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
ஷாஹித் கபூர், ராசி கண்ணா, விஜய் சேதுபதி அடுத்து அமேசான் ப்ரைம்க்காக பண்ண இருக்கு புது வெப் சீரிஸ் பர்ஸி.

இந்த வெப் சீரிஸ் லான்ச் நேற்று நடந்தது. இதை தொடர்ந்து ராசி கண்ணா எடுத்த போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது.

ராசி கண்ணாவை அந்த லுக்கில் பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்டுகளில் புகழ்ந்து வருகின்றனர்.



About last evening in 🍊#farzi title announcement!#SeeWhereItTakesYou @PrimeVideo pic.twitter.com/5WwE2QE92Y
— Raashii Khanna (@RaashiiKhanna_) April 29, 2022