நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நடிகை ராஸ்மிகா மந்தனா – fun பண்ணும் வீடியோ வைரல்..!!

Rashmika Mandana Swimming In Swimming Pool Video

நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நடிகை ராஸ்மிகா மந்தனா – fun பண்ணும் வீடியோ வைரல்..!!

தற்போது இருக்கும் நடிகைகளில் மிகவும் குறும்புத்தனமான நடிகை ராஸ்மிகா மந்தனா தான். அதனால் தான் என்னவோ இவரை அனைவருக்குக்கும் மிகவும் பிடிக்கும்.

Rashmika Mandana Swimming In Swimming Pool Video

இவர் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. வீடியோ பிடிப்பவர் “நீங்க தண்ணில இருக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கீங்க” என்று கேட்டதற்கு

Rashmika Mandana Swimming In Swimming Pool Video

“நான் வாட்டர் பேபி” என்று கூறியுள்ளார்.

வாட்டர் பேபி என்றால் தண்ணீர் மிகவும் பிடித்த குழந்தை என்று அர்த்தம்.

Rashmika Mandana Swimming In Swimming Pool Video

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவா இருக்கும் நடிகை இவர் தினம் ரசிகர்களுக்கு தன்னுடைய எதாவது க்யூட்டான போட்டோ, வீடியோ போட்டு ட்ரீட் வைப்பார்.

Rashmika Mandana Swimming In Swimming Pool Video

சும்மாவா நேஷனல் கிரஸ் அப்டினு சொல்ராங்க.

Related Posts

View all