க்ளோஸ் அப்லயே 'தக தக'ன்னு மின்னுரியே ராஸ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் போட்டோ.!

க்ளோஸ் அப்லயே ‘தக தக’ன்னு மின்னுரியே ராஸ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் போட்டோ.!
ராஸ்மிகா மந்தனா தான் தற்போதைய சென்சேஷன். தளபதி 66 படம் ஹீரோயின் இவங்க தான் அப்டினு அறிவிப்பு வந்த நாள்ல இருந்து தினம் தினம் இவங்களோட போட்டோஸ் trend ஆவது வழக்கம்.
தினம் ரசிகர்கள் எதாவது ஒரு எடிட் இவங்க புகைப்படத்தை வெச்சு ஷேர் பண்ணி ட்ரெண்ட் செய்வது வழக்கம்.
தற்போது இவர் தன்னோட இன்ஸ்டாக்ராம்ல ஒரு போட்டோ போட்ருக்காங்க தன்னோட நாய் கூட, அந்த போட்டோ தான் எல்லா இடத்துலயும் ஷேர் ஆயிட்டு இருக்கு.

மேலும் இவர் தளபதி 66 பட பூஜை போட்டோ தான் இவங்க ரீசன்ட்டா போட்ட புகைப்படத்துலையே அதிக லைக்ஸ். கிட்ட தட்ட 40 லட்சம் பெரு லைக் பண்ணிருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது.