உங்க expressionக்கு நான் அடிமை ! அது இந்த வீடியோல செஞ்சுட்டிங்க ! ரவீனா ஹாட் வீடியோ !

Raveena daha reels video on kalavathi song in saree

2009ம் ஆண்டு ஒளிபரப்பான “தங்கம்” சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா.

Raveena daha reels video on kalavathi song in saree

அதனைத் தொடர்ந்து, பூவே பூச்சூடவா தொடரிலும் நடித்திருந்தார். அதன் பின்னர், ஜாக்பாட் அடித்ததை போல, பிரபல சீரியல் ‘மௌனராகம்’ 2 வது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Raveena daha reels video on kalavathi song in saree

சின்னத்திரை மட்டுமின்றி, ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, ராட்சசன், பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ்திரையரங்கம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Raveena daha reels video on kalavathi song in saree

மேலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள இவர், ஒரு பாரத நாட்டிய கலைஞர். ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நிகழ்ச்சியில் ரன்னர் டைட்டில் பெற்றார்.

Raveena daha reels video on kalavathi song in saree

இதனிடையே, அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி வரும் ரவீனாவின் போஸ்ட்களுக்கு, லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

Raveena daha reels video on kalavathi song in saree

இதற்கென்றே ரசிகர் கூட்டமும் ஏராளம். இதனிடையே, கவர்ச்சியில் தாராளம் காட்டி இவர் பதிவிடும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

Related Posts

View all