கே.ஜி.எப் - 2 பிரதம மந்திரியா நடிச்ச ரவீனா டாண்டனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. என்னமா இருக்காங்க..!

கே.ஜி.எப் - 2 பிரதம மந்திரியா நடிச்ச ரவீனா டாண்டனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. என்னமா இருக்காங்க..!
கே.ஜி.எப் - 2 படம் எதிர்பார்த்ததை விட எல்லா மாநிலங்களிலும் செம்மையா ஓடிட்டு இருக்கு. எப்படி சமீபத்தில் வெளியான RRR படம் 1000 கோடி வசூல் செய்ததோ,
இந்த படம் அதை தாண்டி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த படத்தில் எப்படி யாஷ் ராக்கி பாயா வாழ்ந்தாரோ, அதேபோல தான் அந்த படத்தில் ரமீகா சென் கதாபாத்திரத்தில் நடிச்ச ரவீனா டான்டனும்.

பிரதமரா அவ்ளோ கெத்து, அவங்க நடை, உடை, பாவனைலயே சிகிரீன் பத்திக்கிற மாதிரி ஒரு பெர்பார்மன்ஸ் கொடுத்திருப்பாங்க.

எப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசுல நிக்கிற மாதிரி எழுதிருக்கங்களோ, அந்த மாதிரி கதாபாத்திரம் தான் இவங்க பண்ணது. சும்மா வந்துட்டு போற சைடு கதாபத்திரமா இல்லாம முத்திரை பதிச்சிருப்பாங்க.

இப்போ இவங்க அடுத்து என்ன படம் பண்ணப்போறாங்கனு காத்திருக்கும் ரசிகர்கள் அதிகம்.