இந்த பொண்ணாடா இப்போ இப்படி இருக்கிறது.. தீயாய் பரவும் ரெஜினாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
ரெஜினா தெலுங்குல ஒரு சூப்பர்ஸ்டார் நடிகை ஆயிட்டாங்க. தமிழ்ல அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கலானாலும் அவங்களுக்குன்னு ஒரு இடம் இருக்கு.
இப்போ இவங்களோட வெப் சீரிஸ் ஆஹால ரிலீஸ் ஆயிருக்கு. Anyas Tutorial அந்த வெப் சீரிஸ் பேரு. அப்புறம் ஜீ5 லையும் இவங்க நடிச்ச fingertip சீசன் 2 ரிலீஸ் ஆகியிருக்கு. அதுவும் ரொம்ப நல்ல வரவேற்பு.
அந்த தொடர்களோட ப்ரோமோஷன்ஸ்க்கு வந்த ரெஜினாவின் கிளிக்ஸ் செம்ம ட்ரெண்டிங்.