முரட்டு ஹாட்டுங்க.. தொடையழகை தூக்கலாக காட்டி தவிக்க விட்ட ரித்திகா சிங் ரீசென்ட் க்ளிக்ஸ் !

Ritika singh latest hot photos viral on social media

சுதா கொங்கரா தனது இறுதி சுற்று படத்திற்கு Boxer – ஆக நடிக்க நடிகை ஒருவரை தேர்வு செய்து வந்த நேரத்தில், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்த கூடியவர் என்று ரியல் பாக்ஸராக இருந்த ரித்திகா சிங்’ஐ தேர்ந்தெடுத்தார். ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு வரவேற்பை பெற்ற ரித்திகாவிற்கு, இப்படத்தின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

Ritika singh latest hot photos viral on social media

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வரும் ரித்திகா, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, Oh My கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதிலும், Oh My கடவுளே படத்தில் ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற செல்ல பெயர் மிகவும் பிரபலம்.

Ritika singh latest hot photos viral on social media

அடுத்ததாக அருண் விஜய் உடன் பாக்ஸர், அரவிந்தசாமி உடன் வணங்காமுடி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்களில் அவ்வளவு கவர்ச்சி காட்டாத ரித்திகா, தற்போது செம ஹாட் உடைகளில் கண்டபடி கவர்ச்சி காட்டி போட்டோ பதிவிட்டு வருகிறார்.

Ritika singh latest hot photos viral on social media

Related Posts

View all