செம்ம அழகு 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Ritu Varma Latest Photos Viral

செம்ம அழகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்து வர்மா.

Ritu Varma Latest Photos Viral

இவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதனால் என்னவோ இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் மனதில் நிற்கும் படங்களாகவே இருக்கும்.

தமிழில் தான் இவர் புதுசு ஆனால் தெலுங்கு சினிமாவில் வெற்றி கதாநாயகி. நடித்த படம் எல்லாம் சூப்பர்ஹிட். அதுவும் Pelli Choopulu படம் பட்டையை கிளப்பியது.

Ritu Varma Latest Photos Viral

தமிழில் தற்போது கணம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் சீயான் விக்ரமின் நீண்ட நாள் படமான துருவ நட்சத்திரம் படத்தின் நாயகியும் இவரே.

Ritu Varma Latest Photos Viral

தற்போது இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங்.

Related Posts

View all