இதுவரை யாரும் பார்த்திடாத ரோகினி பகிர்ந்த நடிகர் ரகுவரனின் UNSEEN போட்டோ.. மகா நடிகன் என்று ரசிகர்கள் புகழாரம்.!

Rohini Raguvaran Unseen

இதுவரை யாரும் பார்த்திடாத ரோகினி பகிர்ந்த நடிகர் ரகுவரனின் UNSEEN போட்டோ.. மகா நடிகன் என்று ரசிகர்கள் புகழாரம்.!

நடிகர் ரகுவரன் என்னும் மகா நடிகனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது வரும் படங்களில் தான் கதையின் நாயகனை விட வில்லன் அதிகமாக dominate செய்வது போல காட்சிகள் அமைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த மாபெரும் வெற்றி படங்களான மாஸ்டர், மாநாடுவை எடுத்து கொள்ளலாம். அதில் வரும் ஹீரோக்களை போல வில்லனுக்கும் முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கும்.

Rohini Raguvaran Unseen

ஆனால், அந்த காலத்தில் அப்படி எந்த ஹீரோவுமே விரும்ப மாட்டார்கள். எப்போதுமே வில்லன் நடிகரை ஹீரோ விளாசுவது போல தான் இருக்கும். வரும் சீன்களும் குறைவாக தான் இருக்கும். அந்த நிலையில் குறைவான சீன்களில் வந்தாலும் தனக்கென ஒரு முத்திரை பதித்திருப்பார் ரகுவரன்.

ஹீரோவாக, குணசித்திர நடிகராக, வில்லனாக அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை.

Rohini Raguvaran Unseen

சூப்பர்ஸ்டார் ரஜினி காலா பட இசை வெளியீட்டு விழா போதே சொல்லியிருப்பார். தனக்கு நிகராய் திரையில் மாஸ் காட்டிய வில்லன் என்றால் ரகுவரன் தான், மார்க் ஆண்டனி தான் என்று.

If he’s still alive then no one can beat his villainism as he does earlier in the films.

என்று ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர், He is a like destroyer of time period.. We can remember his name and voice.. he is always in our hears.. only one villain can recognise with voice.

ரசிகை ஒருவர், The actor with a swag என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகை, Truly the GOAT! No one comes close to the talent and screen presence of this man.

Rohini Raguvaran Unseen

நிறைய பெண் ரசிகைகள் கமெண்ட் செய்துள்ளனர். இதிலிருந்தே தெரிகிறது வில்லனாக இருந்தாலும் தன்னுடைய நடத்தை, screen presence மூலம் அந்த காலத்தில் பெண்களின் heartthrob என்று.

இவரை தவிர எந்த ஒரு வில்லன் நடிகர்களையும் பெண்கள் இந்தளவு கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all