மயக்குறியே.. சிரிக்கிறியே.. ஹார்ட்ட ஒடைகிறியே.. தன்ஷிகா லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

மயக்குறியே.. சிரிக்கிறியே.. ஹார்ட்ட ஒடைகிறியே.. தன்ஷிகா லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
தமிழ் சினிமாவின் தற்போதைய action ஹீரோயின் யாருன்னு கேட்டீங்கன்னா இவங்க பெயரை சொல்லலாம். அவங்க தான் சாய் தன்ஷிகா.

இவங்க சமீபத்தில் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹீரோயின்க்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமா தான் இருக்கும்.

தற்போது இவங்க யோகி டா அப்டினு ஒரு படம் பண்ணிட்டு இருக்காங்க. ஏகப்பட்ட action காட்சிகள். இது இவங்களோட சினிமா கரியர்ல ஒரு முக்கியமான படம்.

இதுக்காக இவங்க நிறைய மெனக்கெட்டு சண்டை காட்சிகளுக்கு ட்ரைனிங் எடுத்திருக்காங்க. டூப் போடாம எல்லா சண்டை காட்சிகளும் இவங்களே பண்ணிக்கறதா படக்குழு சொல்லுக்கு.

தற்போது மீண்டும் ரொமான்டிக் மூட்க்கு திரும்பிய தன்ஷிகாவோட போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல்.
Some colours & more happiness 🎨🔮🧿
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) April 8, 2022
My lovely Team @karthikakphoto #jayanthi 🤍🤍 pic.twitter.com/7QkR5ZwtwH