சாய் பல்லவி தவிர வேற யாராலும் இதை பண்ணவே முடியாது.. வைரல் போட்டோஸ்..!

சாய் பல்லவி ஒரு நல்ல கதையா மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறதுல செம்ம கெட்டிக்காரி. சும்மா வருதே அப்டினு எல்லாம் கதை செலக்ட் பண்ண மாட்டாங்க.

சாய் பல்லவி தவிர வேற யாராலும் இதை பண்ணவே முடியாது.. வைரல் போட்டோஸ்..!

சாய் பல்லவி ஒரு கதை செலக்ட் பண்றங்கன்னா நம்பி அந்த படத்துக்கு போலாம் அப்படிங்கிற அளவுக்கு இருக்கு இப்போ இவங்க மார்க்கெட்.

சாய் பல்லவி தவிர வேற யாராலும் இதை பண்ணவே முடியாது.. வைரல் போட்டோஸ்..!

சமீபத்தில் இவங்க நடிச்ச ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் இவரோட நடிப்பு திறமையை பாராட்டாதஆளே இல்லை. தமிழை விட தெலுங்குல இவங்களுக்கு மார்க்கெட் ஜாஸ்தி.

சாய் பல்லவி தவிர வேற யாராலும் இதை பண்ணவே முடியாது.. வைரல் போட்டோஸ்..!

இங்க இருக்கிற இவ்வளவு திறமையான பொண்ண யூஸ் பண்ணிக்க தெரியல.

சாய் பல்லவி தவிர வேற யாராலும் இதை பண்ணவே முடியாது.. வைரல் போட்டோஸ்..!

இன்று இவங்களோட பிறந்தநாள், இதை முன்னிட்டு இவங்கலோட அடுத்த ரிலீஸ் போஸ்டர்ஸ் ரிலீஸ் பண்ணிருக்காங்க.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் பல்லவி..!

Related Posts

View all