நெஞ்சை பூப்போல் கொய்தவளே, என்னை ஏதோ செய்தவளே.. சாய் பல்லவியின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்..!

Sai Pallavi In Blue Saree Trending

நெஞ்சை பூப்போல் கொய்தவளே, என்னை ஏதோ செய்தவளே.. சாய் பல்லவியின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்..!

நேற்று சாய் பல்லவி பிறந்தநாள், அதனால் நம்ம timeline பூரா சாய் பல்லவியின் புகைப்படங்கள் தான். இவ்வளவு நாள் சாய் பல்லவி பேன்ஸ் எங்கடா இருந்தீங்க அப்படிங்கிற அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து வர்ராங்க.

Sai Pallavi In Blue Saree Trending

அவங்களுக்கு தீனி போடும் விதமா, புடைவையை சமீபத்தில் எடுத்த ஒரு அழகான போட்டோவை இராக்கிரகங்க சாய்பல்லவி. நேற்று இரவு முதல் அந்த புகைப்படம் தான் இணையம் முழுவதும் ட்ரெண்டிங்.

Sai Pallavi In Blue Saree Trending

அந்த புகைப்படங்களுக்கு வந்த ரசிகர்களோடு சில கமெண்ட்ஸ்

Divine
-மாலிக்

Forever Crush 🥰❣️
-விஷால் வர்மா

𝐿𝑜𝑣𝑒 𝑦𝑜𝑢 𝑏𝑎𝑛𝑔𝑎𝑟𝑎𝑚😘😘😘
-ட்விட்டர் user

Some people are naturally beautiful right without extra glam up!!
See such a woman is right here
Her smile Her pinky cheeks😙❤️
Happy birthday gorgeous🌸
-அச்சு

Sai Pallavi In Blue Saree Trending

Related Posts

View all