சமந்தா யார் என்று காட்டிய வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கிறார். தற்போது இருக்கும் நடிகைகளில் இவர் தான் நம்பர் 1.

இதை ஒரு சிலர் மறுத்தாலும் அதான் நிஜம்.

சமந்தா யார் என்று காட்டிய வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இன்று அவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமே இதற்கு சாட்சி. சமந்தா பெயர் வரும் போதோ, அவரை சார்ந்த காட்சிகள் வரும்போதோ திரையரங்கம் அதிர்கிறது ரசிகர்களின் கரகோசத்தில்.

சமந்தா யார் என்று காட்டிய வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

கீழே நீங்கள் பரவிருக்கும் காணொளி பல்வேறு திரையரங்குகளில், பல்வேறு நபர்களால் எடுக்கப்பட்ட காணொலி.

சமந்தா யார் என்று காட்டிய வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பெயர் போடும் பொது வராத அந்த சத்தம் சமந்தா பெயருக்கு வருகிறதென்றால் rest is history.

சமந்தா யார் என்று காட்டிய வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Viral Video:

Related Posts

View all