என்னா பொண்ணு டா.. காஸ்மோபாலிடன் பத்திரிகைக்காக சமந்தா எடுத்த 'ஜில் ஜில்' போட்டோ, வீடியோ வைரல்..!

Samantha Cosmopolitan Viral Video

என்னா பொண்ணு டா.. காஸ்மோபாலிடன் பத்திரிகைக்காக சமந்தா எடுத்த ‘ஜில் ஜில்’ போட்டோ, வீடியோ வைரல்..!

காஸ்மோபாலிடன் பத்திரிகைக்காக சமந்தாவை மாடலாக வைத்து கடந்த மதம் ஒரு போட்டோஷூட் செய்தனர்.

Samantha Cosmopolitan Viral Video

அதில் முன்பக்கம் போடும் போட்டோக்கள் மட்டும் இணையத்தில் வைரலாகி பெரிய வரவேற்பு பெற்றது.

Samantha Cosmopolitan Viral Video

ரசிகர்கள் இந்த போட்டோஷூட்டின் எல்லா படங்களும் வீடியோவும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தவமாய் காத்து கிடந்தனர். அதன் பலனாக இன்று நாம் பார்க்காத போட்டோ மற்றும் விடியோக்கள் வைரல் ஆகியுள்ளது.

Samantha Cosmopolitan Viral Video

காற்றுள்ள போதே தூற்றிக்குள் என்ற பழமொழிக்கேற்ப தன்னோட கரியர் பீக்ல இருக்கறத ஒழுங்கா யூஸ் பண்ணிக்கறது சமந்தா மட்டுமே.

Samantha Cosmopolitan Viral Video

Related Posts

View all