சமந்தாவை ஆண்ட்டி என்று கூறிய காஜல் அகர்வால்.. போஸ்ட் வைரல் ட்ரெண்டிங்..!!

சமந்தாவை ஆண்ட்டி என்று கூறிய காஜல் அகர்வால்.. போஸ்ட் வைரல் ட்ரெண்டிங்..!!
காஜல் அகர்வாலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சினிமா நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தன் மகனுக்கு “நீல் கிச்சுலு” என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் கணவர் பெயர் கெளதம் கிச்சுலு.
தனக்கு மகன் பிறந்ததை முன்னிட்டு காஜல் அகர்வால், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த உலகிற்கு தன மகனை வரவேற்கும் விதமாக, இந்த தருணத்தில் எப்படி உணர்கிறார் என்பதை ஷேர் செய்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள், உறவினர்கள், சகா நடிகைகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமந்தாவும் வாழ்த்து கூறியுள்ளார்.
அதற்கு காஜல் ரிப்ளை செய்தது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்.

நீண்ட நாள் தோழிகளான இவர்கள், காஜல் மகன் நீல்க்கு சமந்தா ஆண்ட்டி தானே.