நானும் சமந்தாவும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை - நாக சைதன்யா. முழு விவரம்.!

நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து பற்றிய செய்தி இன்னும் ஓய்வுக்கு வரவில்லை. நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகின.

நானும் சமந்தாவும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை - நாக சைதன்யா. முழு விவரம்.!

அதாவது நடிகர் நாக சைதன்யாவுக்கு அவரின் தந்தை நாகார்ஜுனா இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார் என்றும், இந்த முறை அந்த பெண் சினிமா துறையிலிருந்து வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகின.

நானும் சமந்தாவும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை - நாக சைதன்யா. முழு விவரம்.!

இவ்வளவு நாள் மைதியாக இருந்த நடிகர் நாக சைதன்யா தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, இந்த கேஸ் இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதாக கூறினார்.

நானும் சமந்தாவும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை - நாக சைதன்யா. முழு விவரம்.!

கேஸ் நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது இரண்டாவது திருமணம் செய்வது குற்றம். அதனால் சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி யாரோவுடைய கற்பனையே என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நானும் சமந்தாவும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை - நாக சைதன்யா. முழு விவரம்.!

Related Posts

View all