ம்ம் தூக்கம் போச்சு.. அடுத்த போட்டோஷூட்டை ரிலீஸ் செய்த சமந்தா..!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மெகா வெற்றி சமந்தா மார்க்கெட்டை இன்னும் கொஞ்சம் உச்சத்துல கொண்டு போய் வெச்சிருக்கு.

ஏற்கனவே படம் ரிலீசுக்கு முன் காஸ்மோபாலிடன் பத்திரிகைக்கு கொடுத்த போட்டோஷூட் இணையம் முக்குவதும் மெகா ஹிட்.

அதை தொடர்ந்து இப்போ பீகாக் பத்திரிகைக்கு தோகை விரித்த மயில் போலவே ஒரு போட்டோஷூட் பண்ணி குடுத்திருக்காங்க.

இப்போ ரசிகர்களோட வால்பேப்பர் எல்லாம் அந்த போட்டோல இருந்து இந்த புகைப்படத்துக்கு மாற்றப்பட்டிருக்கு.

இப்போ எல்லாரும் சமந்தாவோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு எதிர்பார்த்ததுட்டு இருக்காங்க.