எங்க போனாலும் இதை மட்டும் கரெக்ட்டா பண்ணிடுவாங்க.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

இந்திய சினிமா உலகில் இருக்கும் பிட்டான நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர். ஏன் அவ்வளவு முக்கியமானவர் என்றால் அவர் கொடுத்த ஹிட் எக்கச்சக்கம்.

எங்க போனாலும் இதை மட்டும் கரெக்ட்டா பண்ணிடுவாங்க.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

அவர் தன உடம்பை எப்பொழுதும் பிட்டாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர். அதனால் தான் என்னவோ பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது, அவரின் வயதும் பின்னோக்கியே சென்றுகொண்டுள்ளது.

தற்போது தன் சகோதரியுடன் துபாய் சென்றுள்ளார் விடுமுறைக்காக. ஆனால் அங்கும் சென்றும் அவர் தான் செய்யும் தின ஒர்கவுட்டுக்கு லீவு விடவில்லை.

எங்க போனாலும் இதை மட்டும் கரெக்ட்டா பண்ணிடுவாங்க.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனால் இவரை பின்தொடரும் பல கோடி ரசிகர்களுக்கும் ஒரு inspiration ஆக இருக்கும். தற்போதைய தலைமுறைக்கு இது மிகவும் முக்கியம், உடம்பை வலுவாக வைத்து கொள்ளவேண்டும்.

சமந்தா போல் பெரிய நடிகைகள் இதை பகிர்வதன் மூலம் ஒரு சிலர் இந்த பிட்னெஸ் routine கடைபிடிக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்கமுடியாது.

எங்க போனாலும் இதை மட்டும் கரெக்ட்டா பண்ணிடுவாங்க.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

Related Posts

View all