பொதுவெளியில் சமந்தாவோட இப்படி ஒரு வீடியோ நீங்க பார்த்திருக்க மாட்டிங்க.. ஹாட் வீடியோ வைரல்.
நடிகை சமந்தா எதாவது நிகழ்ச்சிக்கு முன்னர் எல்லாம் போறாங்க என்றால் ரொம்ப சூப்பரா ச்ரர்ஸ் பண்ணிட்டு போவாங்க, இப்போவும் ரொம்ப சூப்பரா தான் பண்ணிட்டு போறாங்க ஆனால் ரொம்ப ஹாட்டா டிரஸ் பண்றாங்க, ரசிகர்களுக்கு ஒரு விருந்து என்றாலும் பலருக்கு ஷாக் தான். முன்னாடி இவங்க இப்படி இல்லையே என்று.
ஏன் இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு எங்களாலேயே இதை நம்ப முடியவில்லை. லைப் என்றால் ஒரு chnage வேணும் இல்லையா, இது தான் சமந்தாவின் change. இப்போ இருக்கும் ஒரு நடிகை action, காமெடி, லவ் என்று எல்லா கதாபாத்திரத்திற்கு செட் அவங்க என்றால் அது தலைவி தான். ரொம்ப வேற ரகம் இவங்க. anyday சமந்தா இஸ்»»»»»>..
இவங்க அடுத்து என்ன படம் பண்ணுவாங்க என்ற ஆர்வத்தில் இருக்கிறோம், ரொம்ப சூப்பரான நடிகை அவங்களுக்கு உடலில் ஏற்பட்ட காயத்தோடேயே இரண்டு படம் பண்ணினாங்க, இப்போ முழுவதும் குணமாகிட்டாங்க. நல்ல இயக்குனர்கள் நல்ல கதை கொண்டு போங்க பா. அவங்க மீண்டும் பேமிலி மேன் போன்ற action படங்களில் பார்க்க விரும்புகிறோம்.
இவங்க அடுத்து தமிழ் எப்போ படம் பண்ணுவாங்க என்று வைட்டிங்லேயே வெறி எருது. எப்படி நீண்ட நாள் களைத்து விஜய் - திரிஷா ஜோடியை எல்லாம் கொண்டுவந்து லியோ படத்தில் மிரட்டுனாங்களோ, அதுபோல எங்களுக்கு விஜய் - சமந்தா அல்லது சூர்யா - சமந்தா நடிச்சா நல்லா இருக்கும். சீக்கிரம் வாங்க தலைவி.
Video:
THE QUEEN 👸 #SamanthaRuthPrabhu ❤️❤️❤️ pic.twitter.com/w0eXmAQnYZ
— K A B I R ツ 🚬 كَبِير (@Kabir__K2) December 10, 2023