இங்க காட்டுறத பிக் பாஸ்'ல காட்டிருந்தா டைட்டில் ஜெயிச்சுருக்கலாம் ! சம்யுக்தா ஹாட் வீடியோ !

Samyuktha shan latest photos and video posted on social media viral

மாடலிங்கில் சிறந்து விளங்கிய சம்யுக்தா, 2018ம் ஆண்டில் ஷாஜி என் கருண் இயக்கிய மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Samyuktha shan latest photos and video posted on social media viral

அதுமட்டுமின்றி, சன் டிவியில் ஒளிபரப்பாகிய சந்திரகுமாரி என்னும் தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Samyuktha shan latest photos and video posted on social media viral

பின்னர், விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார்.

Samyuktha shan latest photos and video posted on social media viral

ஆரம்ப காலத்தில், இன்போசிஸில் சில ஆண்டுகள் வேலை செய்த பின்னர், மாடலிங் துறையில் நுழைந்தார். சில பல விளம்பரங்களில் நடித்த இவர், 2007ம் ஆண்டு, மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார்.

Samyuktha shan latest photos and video posted on social media viral

சம்யுக்தா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார். இவரது நெருங்கிய தோழி பாவனா பாலகிருஷ்ணன். அவ்வப்போது இவருடன் சேர்ந்து நடனமாடி வீடியோக்களைப் பகிர்ந்து வருவதும் உண்டு.

Samyuktha shan latest photos and video posted on social media viral

திருமணமாகி குழந்தைகள் உள்ள சம்யுக்தா, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதில் குறையே வைப்பதில்லை.

Related Posts

View all