குற்றபரம்பரையை எடுக்க இயக்குனர் அவதாரம் எடுத்த சசிகுமார். இவரா ஹீரோ? ஷாக்கிங்..!

Sasikumar New Film Update

குற்றபரம்பரையை எடுக்க இயக்குனர் அவதாரம் எடுத்த சசிகுமார். இவரா ஹீரோ? ஷாக்கிங்..!

நடிகர் சசிகுமாரை விட இங்கு இயக்குனர் சசிகுமாரை விரும்புவோர் அதிகம். இவரின் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படத்தை எவராலும் மறக்க இயலாது.

Sasikumar New Film Update

அப்படி ஒரு கிளாசிக் படம் அது.

முழுநேர நடிகரான சசிகுமார், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். ஆம், வேல் ராமமூர்த்தியின் குற்றபரம்பபரை நாவலை வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையின் இந்த கதை உருவாக்க படவுள்ளது.

Sasikumar New Film Update

இந்த படமாக இல்லாமல், ஒரு வெப் சீரிசாக உருவாகும்.

இந்த கதையின் நாயகனாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கவுள்ளார்.

Sasikumar New Film Update

மற்ற நடிகர்களை பைனல் செய்து வருகிறது இந்த சீரிஸின் குழு. விரைவில் யார் தயாரிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வரும்.

Related Posts

View all