சமந்தாவை கொண்டாடுவோம் வாங்க.. இப்படி ஒரு ஹாட் வீடியோ எதிர்பார்கல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shakuntalam latest video viral

சமந்தா நடிக்கும் ஹை பட்ஜெட் படம் தான் சாகுந்தலம். இந்த படத்துக்கு தெலுங்கு ரசிகர்களுக்கிடையில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் ட்ரைய்லர் ரிலீஸ் ஆகி படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு பெஞ்சுமார்க் செட் பண்ணிருக்கு. இப்போ இருக்கும் நடிகைகளில் சோலோவா யார் படம் நடித்தால் ஓடும்?

இந்த கேள்விக்கு சமந்தா என்ற பதிலை தவிர வேறு பதில் இருக்கமுடியாது. இவங்க பாருங்க எப்படி ஒரு நடிகையா உருவாகி இருக்காங்க என்று. லவ் படங்களில் இருந்து action ஹீரோயின் வரைக்கும் எல்லாமே செம்ம சூப்பரா பண்றாங்க. இந்த படத்தின் மல்லிகா சாங் தான் இப்போ இணையத்தில் வைரல். சமந்தாவை கொண்டாடுங்க.

Shakuntalam latest video viral

இந்த இடத்தில நாம் சமந்தாவை விட இசையமைப்பாளர் மணிஷர்மாவை தான் பாராட்டி ஆக வேண்டும். Everything is Spectacular! Mind Blowing & Fascinating!💐 Swarabrahma Manisharma delivered a Great Music as usual!🙏 This Music is Unparalleled in any way possible!

தளபதி விஜய்க்கு ஒரு ப்ளஸ் என்னவென்றால் எந்த இசையமைப்பாளர் இசை அமைத்தாலும் அவங்களுக்கு அந்த ஆல்பம் சூப்பர் ஹிட் ஆகிடும். அவருக்கு அவருக்கு படம் பிளாப் ஆகலாம் ஆனால் பாட்டு பிளாப் ஆனதா சரித்திரமே இல்லை. மேலும் விஜய்க்கு நிறைய பிளாப் படங்கள் வந்தபோதேஉ கூட ஆல்பமாக ஹிட் கொடுத்தவர் மணிசர்மா என்பது குறிப்பிடத்தக்கது

Video:

Related Posts

View all