ஷெரின்ன மறக்க வாய்ப்பில்லை.. இவங்கள இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. போட்டோஸ் வைரல்..!

ஷெரின் ஒரு கட்டத்துல இளைஞர்களோட கனவுக்கன்னி. ரொம்ப குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

ஷெரின்ன மறக்க வாய்ப்பில்லை.. இவங்கள இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. போட்டோஸ் வைரல்..!

இன்னும் பீமா படத்தில் அவங்க விக்ரம் கூட போட்ட டான்ஸ் “ராங்கு ரங்கம்மா” படம் ஒலிச்சுட்டே இருக்கு.

ஷெரின்ன மறக்க வாய்ப்பில்லை.. இவங்கள இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. போட்டோஸ் வைரல்..!

பிக் பாஸ்ல கலந்துக்கிட்டாங்க. கடைசி வரைக்கும் போய் டைட்டில் மட்டும் வின் பண்ண முடியல. பிக் பாஸ் அப்போ கொஞ்சம் நல்லா ஒடம்பு போட்ருந்தாங்க.

ஷெரின்ன மறக்க வாய்ப்பில்லை.. இவங்கள இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. போட்டோஸ் வைரல்..!

எல்லாரும் கமெண்ட் செய்ய, வெளிய வந்தபின் அதை ஒரு challenge ஆ எடுத்துக்கிட்டு மீண்டும் பழைய ஷெரின்னா மாறிருக்காங்க.

ஷெரின்ன மறக்க வாய்ப்பில்லை.. இவங்கள இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. போட்டோஸ் வைரல்..!

தற்போது தங்க சிலை போல் மின்னும் ஷெரினின் புகைப்படங்கள் ட்ரெண்டிங்.

Related Posts

View all