இதெல்லாம் ஒரு காரணமா! சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய நடிகை. கதறும் ரசிகர்கள்.

பிரபல இந்தி பட நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

இதெல்லாம் ஒரு காரணமா! சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய நடிகை. கதறும் ரசிகர்கள்.

இதெல்லாம் ஒரு காரணமா! சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய நடிகை. கதறும் ரசிகர்கள்.

ஷில்பா ஷெட்யின் இன்ஸ்டாகிராம் பதிவு

இதெல்லாம் ஒரு காரணமா! சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய நடிகை. கதறும் ரசிகர்கள்.

ஒரே மாதிரி விஷயங்களை பதிவு செய்து பதிவு செய்து சலிப்பு அடைந்துவிட்டது என்று கூறிய ஷில்பா ஷெட்டி. திடீரென சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் தள்ளி இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இதெல்லாம் ஒரு காரணமா! சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய நடிகை. கதறும் ரசிகர்கள்.

Related Posts

View all