முன்னாடி ட்ரடிஷனல் ஆனா பின்னாடி சகலமும் தெரியுது! இவளோ கவர்ச்சியான புடவையை பாத்தது இல்ல! ஷிவானி ஹாட் கிளிக்ஸ்
![Shivani biggboss new vijay tv hot](/images/2022/09/01/shivani.jpeg)
தனியார் தொலைக்காட்சியில் வெளியான சீரியல் மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
![Shivani biggboss new vijay tv hot](/images/2022/09/01/shivani-biggboss-new-vijay-tv-hot2.jpeg)
இதனை தொடர்ந்து அவர் தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். வாய்ப்புகளை உருவாக்க நடிகைகளுக்கு போட்டோ ஷூட் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் ஷிவானியும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
![Shivani biggboss new vijay tv hot](/images/2022/09/01/shivani-biggboss-new-vijay-tv-hot.jpeg)
அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் இளசுகளை கிரங்கடித்து வருகிறது. மெழுகு சிலைபோல் தனது அழகில் மயக்கும் ஷிவானி விநாயக் சதுர்த்தியை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விநாயகர் சிலை அருகே பெண் சிலையாக நிற்கும் ஷிவானியின் புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
![Shivani biggboss new vijay tv hot](/images/2022/09/01/shivani-biggboss-new-vijay-tv-hot4.jpeg)
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அதை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
![Shivani biggboss new vijay tv hot](/images/2022/09/01/shivani-biggboss-new-vijay-tv-hot6.jpeg)