நீங்க எல்லாம் எங்கம்மா போவீங்க.. யாஞ்சி யாஞ்சி.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவை ஒரு படம் கொஞ்ச வருடத்திற்கு முன்னாடி புரட்டி போட்டது என்றால் அது கண்டிப்பா விக்ரம் வேதா படம் தான். அப்படியொரு திரைக்கதையை இதுவரை சினிமா கண்டதில்லை. அதில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் அவங்களுக்கு கொடுத்த அந்த ரோல் தாறுமாறாக செஞ்சிருப்பாங்க.
அந்த இயக்குனரே அடுத்த படம் எடுக்க முடியாத லெவலுக்கு அந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படம் இட்னரால் எவ்வளவு hype இருக்கும், அவங்களால் இன்னும் கதை பிடிக்க முடியவில்லை. வெப் சீரிஸ் சூழல் ஒர்க் பண்ணாங்க ஆனால் அவங்க அதை இயக்கவில்லை மேற்பார்வை மட்டும் தான்.
விக்ரம் வேதா படத்தின் மிடப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் கேஸ்டிங் தான். எல்லாருடைய கதாபாத்திரமும் மனதில் பதியும்படி இருக்கும். அதுவும் முக்கியமா ஹீரோயின் கதாபாத்திரம். அவ்வளவு ஸ்ட்ராங்கா எழுதிருப்பாங்க. ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் அந்த பொண்ணு. அதற்கு பின் தமிழில் அவங்க நடித்த படங்கள் பெருசா போகல.
இப்போது தான் மீண்டும் இருகப்பற்று படம் மூலம் முரட்டு comeback கொடுக்கப்போறாங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று எல்லாம்தரும் சொல்லிருக்காங்க. மீண்டும் அந்த லகான் நடிகையை திறமையான நடிகையை தமிழ் சினிமா கொண்டாடும் என்று நம்புகிறோம். நேற்று படம் பார்த்தவர்கள் எல்லாம் அவ்வளவ்ய் சூப்பரா இருக்கு என்று சொல்லறாங்க.
Latest Photos: