'உங்கள் உடல் உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பாகம் எது?' என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதியின் தரமான பதிலடி..!

Shruti Hasan Reply

நடிகை சுருதி ஹாசன் தனது உடலில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பேசியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே activa இருக்கும் நடிகைகளில் சுருதி ஹாசனும் ஒருவர். இவர் தான் செய்யும் சின்ன சின்ன வேலைகள், பட அப்டேட், ரசிகர்களுடன் கலந்துரையாடல், பிட்னெஸ் டிப்ஸ் என ஏகப்பட்ட கண்டென்ட்டுகளை வாரி வழங்குபவர்.

Shruti Hasan Reply

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் session நடத்தினார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Shruti Hasan Reply

அதில் அவருக்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

குறிப்பாக அவரின் ஆண் நண்பர் பற்றி, பிடித்த இடம், தமழில்/தெலுங்கில் பேச சொல்லுதல், அவரின் திருமணம் குறித்து, பிடித்த நபர்கள் யார், பிடித்த இசைக்கருவி எது போன்ற கேள்விகள் அடங்கும்.

Shruti Hasan Reply

ரசிகர் ஒருவர், ஸ்ருதியிடம் “உங்கள் உடல் உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பாகம் எது?” என கேட்ட கேள்விக்கு,

கொஞ்சம் கடுப்பான ஸ்ருதி இது உங்களுடைய வேலை இல்லை எனக்கூறிவிட்டு பின்னர் “மூக்கு” என பதில் அளித்தார்.

Shruti Hasan Reply

தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ருதி நிறைய கேள்விகளுக்கு வீடியோவில் வந்தே பதில் அளித்தார்.

Related Posts

View all