சிம்பு கொடுத்து வெச்சவர்.. வெந்து தணிந்தது காடு நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Sidhi Idnani Simbu Latest Photos

சிம்பு கொடுத்து வெச்சவர்.. வெந்து தணிந்தது காடு நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி பெயர் சித்தி இத்னானி. இவங்க இந்த படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க.

Sidhi Idnani Simbu Latest Photos

புதுமுக ஹீரோயின் எல்லாம் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் தான் அமையும். எப்படி தனுசுக்கு சம்யுக்தா மேனன், மெஹரீன் பிர்ஸாடா எல்லாம் அமைஞ்சாங்களோ, அதேபோல் இந்த படத்தில் சிம்புவுக்கு.

Sidhi Idnani Simbu Latest Photos

ஏற்கனவே இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சித்தி ஆர்மி ஆரம்பிச்சு ஹார்ட் விட்டுட்டு இருக்காங்க ரசிகர்கள்.

Sidhi Idnani Simbu Latest Photos

இந்நிலையில் இவங்களோட போட்டோஷூட்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு, அந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்.

Related Posts

View all