டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

சிவகார்த்திகேயனோட பன் அலப்பறை தான் இந்த டான் படம். நீண்ட நாள் கழித்து ஜாலியா குடும்பத்தோட வந்து கொண்டாடுற மாதிரி படத்துல எல்லா எலிமெண்ட்ஸ் கச்சிதமா இருக்கு.

படம் ஒரு பன் ரைடுல போய்ட்டு இருக்கும்போது வில்லனு ஒருத்தங்க வந்தா தான் கதை நல்லா சூடு புடிக்குது. முதல் பாதி ஆரம்பிச்சு இன்டெர்வல் நெருங்க நெருங்க தான் சமுத்திரக்கனியும், எஸ்.ஜெ.சூரியாவும் வர்ற காட்சிகள் எமோஷன்ஸ் நல்லாவே ஒர்கவுட் ஆயிருக்கு.

சிவகார்த்திகேயன் சொன்ன மாதிரி இந்த படம் ஒன்னும் பெரிய கதை எல்லாம் இல்ல. ஜாலியா சுத்துற காலேஜ் ஸ்டுடென்ட் பற்றின கதை தான்.

டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

2ம் பாதி நம்ம எதிர்பார்த்தமாதிரி எமோஷன்ஸ் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஒரு சிலருக்கு அங்கங்க போர் அடிச்சாலும், மொத்தமா படமா பார்க்கும் போது இளைஞர்கள் கொண்டாட எல்லாமே படத்தில் வெச்சுருக்காரு இயக்குனர்.

டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

2ம் பாதில ஜாலியா சுத்திட்டு இருக்கிற ஒரு பையன் எப்படி வாழ்க்கையோட சீரியஸ்னெஸ் தெரிஞ்சு வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் அப்டினு முடிச்சிருக்காங்க.

டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

சிவகார்த்திகேயன்காகவே பண்ணின படம், இவரோட ஒன் மேன் ஷோ னு சொல்லலாம். படம் அங்க இங்க ஏற்றம் இறக்கம் இருந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகள் நல்லா ஒர்க் ஆனதால பார்க்கலாம்.

டான் ரிவியூ: சோகம் என்னனா இப்படி ஒரு காலேஜ் தமிழ்நாட்டிலேயே இல்ல. மத்தபடி..

எல்லாரும் எதிர்பார்த்த ஜலபுல ஜங்கு பாட்டு, பிரியங்கா மோகன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், பால சரவணன் எல்லாரும் கொடுத்த ரோல் கச்சிதமா பண்ணிருக்காங்க. அப்பா மகன் செண்டிமெண்ட்டும் நல்லா இருக்கு.

ரேட்டிங் 3/5

Related Posts

View all