VIRAL VIDEO: ப்ளூ சட்டை மாறன் போல டான் படத்தை ரிவியூ செய்த சிவகார்த்திகேயன்..!

VIRAL VIDEO: ப்ளூ சட்டை மாறன் போல டான் படத்தை ரிவியூ செய்த சிவகார்த்திகேயன்..!
டான் படம் இன்று வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.இதற்கிடையே சிவகாத்திகேயன் கொடுத்த இன்டெர்வியூவும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

டான் படத்தின் ப்ரோமோஷனலில் சிவகார்த்திகேயன் பலகுரலில் பேசி அசத்தியுள்ளார்.

அப்போது அந்த நடுவர் டான் படத்தை நீங்களே ரிமர்சனம் பண்ணுங்க அப்டினு கேட்டதற்கு, ப்ளூ சட்டை மாறன் போன்று விமர்சனம் செய்தது, அரங்கம் அதிர அதிர அங்கு வந்த ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ ட்ரெண்டிங்.
Viral Video:
— Elsa (@snowkid_elsa) May 12, 2022