சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சி இவங்களமே. சேட்டை புடிச்ச பொண்ணாச்சே. போட்டோஸ் வைரல்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மாவீரன். இந்த படத்தின் நாயகி அதிதி, வில்லன் மிஷ்கின், காமெடி யோகி பாபு, அம்மாவாக சரிதா என்று ஏகப்பட்ட அப்டேட்ஸ் போன வரம் கிடைத்தது.
தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் சிவகார்த்தியனுக்கு தங்கையாக நடிக்க youtube புகழ் மோனிஷா ப்ளேஸ்யை தேர்ந்துடுத்துள்ளானராம்.
கண்டிப்பாக இந்த படம் மூலம் இவங்க வெளிச்சத்துக்கு வருவாங்க. இவங்களும் இவங்க அப்பா கூட சேர்ந்து செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செம்ம காமெடியா இருக்கும். அதுவும் பார்க்க கேர்ள் next door மாதிரி இருப்பாங்க.
அதனால் என்னவோ இவங்கள சூஸ் பண்ணி இருக்கலாம்.
Trending போட்டோஸ்: