என்னடா சிவகார்த்திகேயன் படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வெச்சுருக்கீங்க..

Sivakarthikeyan Next Film Title

என்னடா சிவகார்த்திகேயன் படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வெச்சுருக்கீங்க..

சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பாளராக, சாய் பல்லவி ஹெராயின்னாக, ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனராக அடுத்து வரப்போகும் படத்தின் தலைப்பு பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Next Film Title

ஏற்கனவே சாய்பல்லவி பிறந்தநாளன்று இவன்கா தான் கதாநாயகி என்று அறிமுகம் செய்தார்கள்.

Sivakarthikeyan Next Film Title

தற்போது இந்த படத்துக்கு மாவீரன் என்று டைட்டில் வைத்துள்ளதாக நமக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது.

ஏற்கனவே ராஜமௌலி எடுத்த மகதீரா படம் மாவீரன் என்ற தலைப்பில் தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது..

Sivakarthikeyan Next Film Title

Related Posts

View all