100 கோடி வசூல் பண்ணும்னு சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. தலய மிஞ்சிட்டார்.. போட்டோ ட்ரெண்டிங்..!

100 கோடி வசூல் பண்ணும்னு சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. தலய மிஞ்சிட்டார்.. போட்டோ ட்ரெண்டிங்..!
சிவகார்த்திகேயனின் டான் படம் குடும்ப ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிநடை போட்டுவருகிறது. இந்த படத்தின் வசூல் 10 கோடியை தற்போது தாண்டியுள்ளது.

இதை அதிகாரபூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலேயே டைரக்டர் “முதல் படமே 100 கோடி வசூல் செய்தது” என்று ஒரு காட்சி வைத்திருப்பார்.
அது தற்போது நிஜம் ஆகியுள்ளது.

இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தல அஜித்தின் வலிமை பட வசோலை ஒரு சில வெளிநாட்டு பகுதிகளில் இந்த டான் படம் முறியடித்துள்ளது.
சிவகார்த்தியன் தற்போது back to back 100 கோடி வசூல் செய்து விஜய் அஜித் படங்களுக்கே சவாலாக அமைந்துள்ளார்.
#DON 😎 hits the coveted 100Cr 💰 mark in 12 days. Thank you one & all for making our DON a MEGA BLOCKBUSTER 💥#MegaBlockbusterDON 🥳 #DONHits100Cr 💯 #DONWon 🏆@Siva_Kartikeyan @SKProdOffl @KalaiArasu_ @Udhaystalin @RedGiantMovies_ @anirudhofficial @Dir_Cibi @priyankaamohan pic.twitter.com/nUpl3aIdQB
— Lyca Productions (@LycaProductions) May 25, 2022