இதுதாண்டா அப்டேட்.. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜெ.சூர்யா. முழு விவரம்.!

எஸ்.ஜெ.சூர்யா பலமுகங்களை கொண்ட ஒரு கலைஞன். நடிகராகவும் அசத்துகிறார், இயக்குனராகவும் அசத்தியுள்ளார்.
என்னதான் அவருக்கு நடிப்பின் மீதுள்ள தீராப்பற்றால் நடிகர் அகியிருந்தாலும், அவரின் நடிப்பை நாம் ரசித்தாலும், நாம் முதலில் அவரை பார்த்தது இயக்குனராக தான். தல தளபதிக்கே பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குனர்.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி மீண்டும் இயக்குநராகிறார்.
அதாவது இந்த கதை காரை மையமாக வைத்து உருவாகிறது. அதனால ஜெர்மனியில் இருந்து புது ரக சார் இன்று இறக்குமதி செய்ய உள்ளது.

மேலும் இந்த படத்திற்கான கதாநாயகன், நாயகி மற்றும் இதர நடிகர்கள் நடிகைகள் தேர்வு கூடிய சீக்கிரம் நடைபெறவுள்ளதாக தகவல்.
