முன்னாடி அடிச்சுகிட்டு இருந்தாங்க.. எப்படி திடீர்னு பிரண்ட்ஸ் ஆனீங்க.. வைரல் போட்டோஸ்..!

அருண் விஜய்க்கும், சிவகார்த்திகேயனும் முன்னாடி அடிச்சுகிட்டு இருந்தாங்க.

முன்னாடி அடிச்சுகிட்டு இருந்தாங்க.. எப்படி திடீர்னு பிரண்ட்ஸ் ஆனீங்க.. வைரல் போட்டோஸ்..!

யாரெல்லாம் மாஸ் காட்றதுன்னு வெவஸ்தையே இல்ல என்று அருண் விஜய் ட்வீட் போட,

அவருக்கு பதிலடி கொடுக்க மிஸ்ட்டர்.லோக்கல் படத்துல சதீஷை அந்த வசனம் பேச வெச்சு, “என் மேல செம்ம காண்டா இருக்கீங்க போல” அப்டினு சிவா பதிலடி கொடுத்திருப்பார்.

முன்னாடி அடிச்சுகிட்டு இருந்தாங்க.. எப்படி திடீர்னு பிரண்ட்ஸ் ஆனீங்க.. வைரல் போட்டோஸ்..!

இன்னைக்கு யாரும் எதிர்பார்க்காத விதமா சிவா அருண் விஜய் ட்வீட்க்கு ரிப்ளை பண்ணிருக்காரு.

அதாவது அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு இணைக்கு பிறந்தநாள், உங்களோட வாழ்த்துக்கள் கொடுங்கன்னு சொல்லி ட்வீட் போட்டதற்கு,

சிவா, Happy birthday Thambi ❤️Enjoyed your performance in Oh my dog.. Keep going, best wishes for your studies and acting career 👏👏👍🤗

அப்டினு ட்வீட் போனது செம்ம வைரல்.

முன்னாடி அடிச்சுகிட்டு இருந்தாங்க.. எப்படி திடீர்னு பிரண்ட்ஸ் ஆனீங்க.. வைரல் போட்டோஸ்..!

அதற்கு அருண் விஜய்,

Thanks a lot for the wishes brother!!❤️ Really kind of you to wish Arnav.. will surely pass it on to him.

Related Posts

View all