வெளிநாட்டு ஹீரோயின் கூட ஜாலி மோடில் சிவகார்த்திகேயன்.. வைரல் போட்டோஸ்..!

வெளிநாட்டு ஹீரோயின் கூட ஜாலி மோடில் சிவகார்த்திகேயன்.. வைரல் போட்டோஸ்..!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அயலான் படமாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் அந்த படம் கிராபிக்ஸ் ஒர்க் இன்னும் முடிந்த பாடில்லை. தற்போது தெலுங்கு இயக்குனருடன் நடித்து கொண்டிருக்கும் அவரது படம் முடியும் தருவாயில் உள்ளது.

பாரின் ஹீரோயின் வேற.
ஹேவியா டான்ஸ் இருக்கும் போல, ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஆடுவது போல ஒரு பாடல் படத்தில் உள்ளது.

அதற்கான பயிற்சியின் போது எடுத்த போட்டோஸ் ட்ரெண்டிங்.
