சோனியா அகர்வால் கால புடிச்சிட்டு என்னடா பண்றீங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

சோனியா அகர்வால் கால புடிச்சிட்டு என்னடா பண்றீங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நடிகை சோனியா அகர்வால் அப்டினு சொன்ன நமக்கு உடனே நம் நினைவுக்கு வர்றது இரண்டு கதாபாத்திரம் ஒன்னு அனிதா இன்னொன்னு திவ்யா.

இந்த கதாபாத்திரமாவே வாழ்ந்திருப்பாங்க.
இவரும் சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்ட்டிவ் mode தான் எப்போவும். அடிக்கடி இவரோட புகைப்படங்களை ஷேர் பண்ணுவது வழக்கம்.

தற்போது அந்த போட்டோஸ் இணையத்தை கலக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளி எடுத்தாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் அவங்கள மறக்கல.
கிட்டத்தட்ட 5 படங்கள் நடிச்சுட்டு இருகாங்க. அதில் முக்கியமான படம் பகீரா, பிரபு தேவா கூட. திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் இயக்குகிறார்.
