சொக்க வைக்கும் சோனியா அகர்வால்.. ட்ரெண்டிங் வேற லெவல் போட்டோஸ்..!

சொக்க வைக்கும் சோனியா அகர்வால்.. ட்ரெண்டிங் வேற லெவல் போட்டோஸ்..!
சோனியா அகர்வால் அவங்களோட அடுத்த படமான ‘க்ராண்ட்மா’ நேற்று ரிலீஸ் ஆயிருக்கு. இந்த படம் horror த்ரில்லர் படம்.

சமீபத்தில் வெளியான ப்ரோமோ கூட பயங்கரமா இருந்துச்சு.
இவங்க ட்விட்டரில் செம்ம ஆக்ட்டிவ். எப்படியாவது வாரத்துக்கு ரெண்டு மூணு போட்டோவாச்சும் இறக்கிடுவாங்க.

அதுவும் சமீபத்தில் அவங்க போட்ட போட்டோ எல்லாம் செம்ம வைரல். கரண்ட் ட்ரெண்ட் ல இருக்கிற நடிகைகளுக்கு கூட அவ்ளோ லைக்ஸ் வராது.
