இளையராஜாவிடம் SPB செய்த குறும்புத்தனம்.. வீடியோ வைரல்..!

இது ‘இசைஞானி-SPB’ combinationல சிறிய இடைவெளிக்கு பிறகு நடந்த கச்சேரி.. அதிலும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் அவ்வளவு ஜாலியாக இருந்தார்கள்..

SPB இளையராஜாவை கலாய்க்க அவரும் உரிமையோடு முதுகில் தட்டிக்கொடுக்க, இப்படியொரு நிகழ்வு இனி வரலாற்றில் நடக்கப் போவது இல்லை.

முதல் வரிசையில் நின்று கண்டுகளித்த ரசிகர்கள் அந்த நாளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

2019 ஜூன் 2ல் EVP film cityல் நடந்த இந்த நிகழ்ச்சி இதுவரை telecast செய்யப்படவில்லை, 2011 க்கு பிறகு SPBயும் யேசுதாஸும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் தான் இசைஞானியோடு கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றென்றும் மறவா நிகழ்வு!

Viral Video:
👇🏽👇🏽This Moment 😍😍❤❤😍😍
— Andrew RS (@ir_bakthan) March 30, 2022
Shared from WhatsApp pic.twitter.com/UJDg1K2rex