நீண்ட நாள் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா ரெட்டி.. என்னா ஸ்டைலு.. போட்டோஸ் வைரல்..!!

Sriya Reddy Reentry Series Amazon

நீண்ட நாள் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா ரெட்டி.. என்னா ஸ்டைலு.. போட்டோஸ் வைரல்..!!

நடிகை ஷ்ரேயா ரெட்டியை எளிது யாராலும் மறக்க முடியாது. 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 2006ல் வெளியான திமிரு படம் தான் இவருக்கு அடையாளம்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆன பின்பும் ஷ்ரேயா ரெட்டி என்றால் நம் கண் முன்னாடி வரும் கதாபாத்திரம் ஈஸ்வரி, திமிரு படத்தில் அவர் பெயர்.

Sriya Reddy Reentry Series Amazon

சிறிது காலம் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்ட ஷ்ரேயா ரெட்டி தற்போது அமேசான் வெப் சீரிஸ்க்காக சூழல் என்ற தலைப்பில் உருவாகும் கதையில் நடிக்கிறார்.

Sriya Reddy Reentry Series Amazon

இந்த சீரிஸ்-ன் லன்ச் நேற்றைய முன்தினம் தான் நடந்தது. மீண்டும் ஒரு ஸ்ட்ராங்கான கதாபத்திரம் மூலம் comeback கொடுக்கவுள்ளார். அவரின் ரீசன்ட் லூக்ஸ் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்.

Sriya Reddy Reentry Series Amazon
Sriya Reddy Reentry Series Amazon

Related Posts

View all