இந்த வயசுலயும் எப்டி இப்டி ட்ரெஸ் பண்றீங்க ? சுஜிதா நியூ போட்டோஸ்

குழந்தை நட்சத்திரம் என்றாலே இவர் தான் என சொல்லும் அளவிற்கு 80ஸ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுஜிதா தனுஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.

அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி, புது யுகம் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கிட்டத்தட்ட 50 திரைப்படங்கள், 25 சீரியல்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என நடித்துள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் பிசியாக இருந்து வரும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
