மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ கேட்ட ரசிகர்.. உடனடியாக போட்ட சுனைனா.. போட்டோ வைரல்..!
இன்று சண்டே. சுனைனாக்கு இன்று பிரீ போல. அதனால ரசிகர்கள் கூட ட்விட்டர் பக்கத்தில் கலந்துரையாடிருக்காங்க.
நிறைய கேள்விகள் கேட்ட ரசிகர்களுக்கு பதில் கொடுத்திருக்காங்க.
அப்போ ஒரு ரசிகர் உங்களுக்கு எந்த டிரஸ் போட பிடிக்கும், எனக்கு உங்கள மாடர்ன் ட்ரெஸ்ஸுல பாக்க தான் புடிக்குது என்று கேட்ட கேள்விக்கு,
உடனடியா இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அவங்களோட ரீசன்ட் செல்பி பற்றியும் ஒரு ரசிகர் கேட்டதற்கு. செம்ம க்யூட்டா ஒரு போட்டோ போட்ருக்காங்க.