சுனைனா இறக்கிய புது போட்டோ.. தள்ளாடும் ரசிகர்கள் .. ட்ரெண்டிங்..!!!

Sunaina Latest Click Viral Posts

சுனைனா இறக்கிய புது போட்டோ.. தள்ளாடும் ரசிகர்கள் .. ட்ரெண்டிங்..!!!

சுனைனா தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகி. ஆனால் இவரிடம் உள்ள ஒரு சிறப்பு எல்லா கதைகளிலும் நடிக்கமாட்டார்.

Sunaina Latest Click Viral Posts

நடிப்பது கொஞ்ச நேரமாக (வரும் காட்சிகள்) இருந்தாலும் அவர் ஏற்கும் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு இருக்கும். அது போன்ற கதைகளையே சமீபத்தில் செலக்ட் செய்து நடித்து வருகிறார்.

Sunaina Latest Click Viral Posts

ரெஜினா என்ற படத்தில் நடித்து வரும் இவர், இந்த படம் ஒரு ஸ்டைலிஷ் revenge த்ரில்லர் என்று சொல்லப்படுகிறது. அதன் முதல் லுக்கே அதை உணர்த்தியது. கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படம், வெகுவிரைவில் ரிலீஸ் தேதி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunaina Latest Click Viral Posts

இதற்கிடையில் சுனைனா சமீபத்தில் இறக்கிய புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

Sunaina Latest Click Viral Posts

Related Posts

View all