அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா.. சுனைனாவின் புகைப்படங்கள் வைரல்..!

அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா.. சுனைனாவின் புகைப்படங்கள் வைரல்..!
நடிகைகள் ரொம்ப tradional-ஆ டிரஸ் பண்ணலே பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு தேவதை பீல் வரும்.

இப்போ ரசிகர்களுக்கு அந்த பீலிங் கொடுத்தவர் நடிகை சுனைனா.

பட்டுப்புடவை, உதட்டில் அந்த அழகான சிரிப்பு, அந்த கம்மல் கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்த்தவங்களுக்கு “அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா”
இந்த பாடல் கண்டிப்பாக நியாபகம் வரும்.
