வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

Suriya Bala Gv Project

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

சூர்யாவின் அடுத்த படமா சூர்யா - பாலா படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் பரப்பப்பட்டன. அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Suriya Bala Gv Project

அதாவது சூர்யாவை பாலா தான் எடுக்கும் படத்தில் நீண்ட நேரம் ஓட விட்டதாலும், எடுத்த ஷாட்டையே திரும்பி திரும்பி எடுத்து வருவதாகவும்,

அதில் கடுப்பான சூர்யா படத்தை விட்டு விலகி விட்டதாக பல புரளிகள் வந்தன.

Suriya Bala Gv Project

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போட்டோ:

Suriya Bala Gv Project

Related Posts

View all