வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

சூர்யாவின் அடுத்த படமா சூர்யா - பாலா படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் பரப்பப்பட்டன. அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த  சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

அதாவது சூர்யாவை பாலா தான் எடுக்கும் படத்தில் நீண்ட நேரம் ஓட விட்டதாலும், எடுத்த ஷாட்டையே திரும்பி திரும்பி எடுத்து வருவதாகவும்,

அதில் கடுப்பான சூர்யா படத்தை விட்டு விலகி விட்டதாக பல புரளிகள் வந்தன.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த  சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போட்டோ:

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த  சூர்யா.. ப்பா என்னா லூக்கு டா.. போட்டோஸ் வைரல்..!

Related Posts

View all