இந்த இயக்குனருடன் உறுதியான சூர்யா படம். இது எத்தனை பேர் கதற போறாங்களோ..!

ஜெய் பீம் படத்தின் மிகப்பெரிய வெற்றி இதுபோன்ற உண்மை சம்பவங்கள் நிறைந்த படங்கள் வர போட்டிருக்கும் விதை.

இந்த இயக்குனருடன் உறுதியான சூர்யா படம். இது எத்தனை பேர் கதற போறாங்களோ..!

இந்த படம் OTT யில் வெளியானது என்பது மட்டுமே ஒரே குறை. மற்றபடி படத்தை தமிழ் மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த இயக்குனருடன் உறுதியான சூர்யா படம். இது எத்தனை பேர் கதற போறாங்களோ..!

தற்போது ஜெய் பீம் கூட்டணி மீண்டும் ஒரு படம் பண்ணுகிறது.

ஆம், ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல், மீண்டும் சூர்யாவை வைத்து இன்னொரு படம் இயக்குகிறார்.

இந்த இயக்குனருடன் உறுதியான சூர்யா படம். இது எத்தனை பேர் கதற போறாங்களோ..!

இந்த படத்துக்கு யார் யார் பிரச்னை செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.

Related Posts

View all